About Me

My photo
Vellore, Tamil Nadu , India
Showing posts with label மயூரா ஆயுர்வேதாஸ்ரம் 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்…. Show all posts
Showing posts with label மயூரா ஆயுர்வேதாஸ்ரம் 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்…. Show all posts

Tuesday, September 28, 2021

சித்தர்களும், சித்த மருத்துவமும்...

மயூரா ஆயுர்வேதாஸ்ரம் 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்….

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

மயூரா ஆயுர்வேதாஷ்ரம் 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்.

உங்களின் அனைத்து சித்தா மற்றும் ஆயுர்வேத தேவைகளையும் பூர்த்தி செய்ய நன்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்,ஆலோசனை, சிகிச்சை, மருத்துவ ஜோதிடம் மயூரா ஆயுர்வேதாஷ்ரமத்தில் வழங்கபடுகிறது.

சித்த,ஆயுர்வேத மருத்துவமும், மருந்துகளும்.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி” எனும் வாக்கியம் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்திற்கும் அப்பழுக்கற பொருந்தும். அனைத்து மருத்துவத்திற்கும் தாய் மருத்துவமாய் விளங்குகிறது நம் தமிழ் மருத்துவம். இத்தகைய சித்த மருத்துவம் ஆதி சித்தன் சிவன் வழியாய் இம்மண்ணுலகம் பயன்பெற 18 சித்தர்கள் மூலம் உலகுக்கு அளிக்கப்பட்டது. சித்த மருத்துவம் என்பது மனிதனின் பொய்யுடலாகிய உயிர்நிலை வரையும் சென்று செயல்படுவது இதன் சிறப்பியல்பு. இன்று கடவுள் துகளை கண்டறிந்ததாக விஞ்ஞானிகள் கூறும் நிலையில்,


“அணுவில் அணுவினை ஆதிப் பிராணை

அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு.”


என்று திருமூலர் கூறியுள்ளார். சித்த மருத்துவம் நாடி பரிசோதனை மூலம் மனிதனின் உடலில் ஏற்படும் பிணிக்கான மூலக் காரணத்தை கண்டறிந்து நோய் முற்றிலும் தீர்ப்பதில் தனித்துவம் பொருந்தி விளங்குவது போல் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும் இப்பிறவியின் பயனாகிய இறையை அடையும் நிலையையும் மெய்யுற விளக்குகிறது, எந்நெடுங்காலமானாலும் அழிக்க முடியாத நம் சித்த மருத்துவமானது மனிதன் தன் தாயின் கருவில் உயிர் கொண்டது முதல் தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பயன்படுகிறது. தனக்கென தனிச்சிறப்போடு விளங்கும் சித்த மருத்துவத்தை நாம் அனைவரும் பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.


எங்கள் நிறுவனத்தின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.


சித்த மருத்துவம் பற்றியும் இங்கு பதிவிடப்படும் தகவல்களை பற்றியும் படித்து பயன்பெற எங்கள் இணையதள பக்கத்தை தொடர வேண்டுகிறோம்.

Visit Online Store : www.mayuraayur.com

Mayura Ayurvedasram

Siddha & Ayurvedha Pharmacy

#40, Old Busstand Commercial Complex,

Near Thiruvalluvar Statue,

Anna Salai. Vellore – 632 004

Call :90430 25336

Mayura Wellness Clinic

#19, 10th East Main Road,

Opp EB Office, Katpadi – 632 006

Call : 90421 35330









MAYUR AYURVEDASRAM : AYURVEDIC MEDICINE ONLINE STORE Largest Online Ayurvedic Medicine Store in India

      The Mayura Ayurvedasram online Ayurvedic medicine store aims to bring the benefits of authentic, time tested science that has its roots in India to your doorstep.

      With user friendly portal, safe packaging and quick delivery we are proud to serve you in your journey towards holistic health and living.

India’s Best Online Store for Ayurvedic Medicines & Ayurvedic Products

     Mayura Ayurvedasram, the online ayurvedic store sells all kind of ayurvedic medicines and ayurvedic products from India’s top most ayurvedic brands like IMPCOPS, SKM, DABUR, AVP, AVN, HIMALAYA, ZANDU AYURVEDA  &  ALARSIN etc.,

     Our aims to bring the world of authentic ayurvedic herbs and ayurvedic medicines to your doorstep within the shortest delivery time possible.





“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...