About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Thursday, October 7, 2021

இலவச ஆன்லைன் மருத்துவ ஆலோசனை

மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தின்
இலவச மருத்துவ ஆலோசனை...
நோய் தொடர்பான சந்தேகங்களும் பயமும் பதற்றமுமே நோயின் தன்மையை அதிகமாக்கிவிடும் . 
இப்படியான பயத்தை போக்க,  கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டாலும் உடனடியாக உங்கள்  வீட்டிலிருந்தே மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெறுங்கள். 

இந்த தளத்தை 
உபயோகிக்கும் முறை மிக எளிமையானது. எங்கள் தளத்துக்குள் வந்தவுடன், நோயாளி பற்றிய அடிப்படை விவரங்கள், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், கடைசியாக மருத்துவரை நேரில் சந்தித்தது எப்போது, அவருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகள் / அறிவுரைகள் குறித்த சில விவரங்கள் போன்றவற்றை முதலில் பதிவிட வேண்டும். 

இதற்கு அடுத்தபடியாக, உடனடியாக சிகிச்சை தேவைப்படுபவர்கள், அவர்கள் சொல்ல விரும்பும் செய்தியை பதிவிடவும் தனியாக ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் அவர்கள் தேவையின் அவசியம் மற்றும் அவசரத்தை பதிவிடலாம். 

இதை கொடுத்தவுடன், எங்களுக்கு தகவல் வந்துவிடும். உடனடியாக நாங்கள் எங்களுடைய மருத்துவ குழுவினர் WhatsApp செயலி வழியாக மருத்துவர் - நோயாளிக்கு இடையிலான ஆலோசனைக்கு ஏற்பாடு செய்வோம்.  நோயாளி மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மருந்து மாத்திரை தொடர்பான பரிந்துரைகளையும்கூட அவர்கள் கேட்டுக் கொள்ளலாம், வேறு உடல்சார்ந்த எந்தவொரு கேள்வியையும் கேட்கலாம். அனைத்துக்குமே மருத்துவர் விளக்கமளிப்பார். இந்த மருத்துவர்களின் ஆலோசனை, முற்றிலும் இலவசமானது.

பயத்தை தவிர்ப்போம்!
பாதுகாப்பாய் இருப்போம்!!

https://bit.ly/2YlRPWG

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...