நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?
நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?
Kidney - சிறுநீரகம்
நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.
Stomach - வயிறு
குளிரூட்டப்பட்ட உணவுகள்.
Lungs - நுரையீரல்
புகைப்பிடித்தல்.
Lever - கல்லீரல்
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்,
மது அருந்துதல்.
Heart - இதயம்
உப்பு நிறைந்த உணவு வகைகள்.
Pancreas - கணையம்
அதிகப்படியான நொறுக்கு தீனி
Intestines - குடல்
கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.
Eyes - கண்கள்
தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.
Gall bladder - பித்தப்பை
காலை உணவை தவிர்ப்பது.
நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.
ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.
மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும். எளிதாக கிடைக்காது.
அசல் போல் இயங்காது.
உண்ணும் உணவில் கவனம் தேவை.
வாழ்க்கை முறையில் கவனம் தேவை.
அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Sudhakar G VaidyaConsultant for Holistic WellnessMayura Wellness Centre(Healing solutions for General Wellness)90421 35336
Saturday, August 14, 2021
உண்ணும் உணவில் கவனம் தேவை...
Subscribe to:
Post Comments (Atom)
“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”
மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...
-
மாந்தம் வயிற்றுவலி வாயுவதி சாரமுளை சேர்ந்தமூ லங்கபமுட் செம்புனற்போக் - கோய்ந்த நடை யெல்லா மகலும் எழும்பும் அதிகபசி மல்லார் பிரண்டை யுண்ட...
-
நவ கிரகங்களும் நோய்களும்... நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இருக்கின்றனர். நவகிரகங்களும...
-
அபூர்வ மூலிகைகளை காக்கும் "திகிலுட்டும் திகைப்பூண்டு" 'அடர்ந்த காடுகளில் 'திகைப்பூண்டு' என்...
-
ஆதாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்... அன்பே... அன்பே... தாவரங்கள் தோன்ற, உயிர் வாழ மண், நீர் நீ. காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களி...
-
நம்மை முடக்கும் மூட்டுவலி.. . உடலின் எடையைத் தாங்கக்கூடியதே மூட்டுகள்தான். மூட்டுகள் என்பது தனி உறுப்பல்ல. அது எலும்புகள், தசை...
-
' அ றுகம்புல் வாத பித்த ஐயமோ டீளை சிறுக அறுக்குமின்னுஞ் செப்ப - அறிவுதரும் கண்ணோ யொடுதலைநோய் கண்புகையி ரத்தபித்தம் உண்ணோ யொழிக்கு முரை...
-
சிறுபீளைச்செடி, சிறுசிறு வட்ட வடிவ இலைகளைக் கொண்ட 6 முதல் 8 அங்குலம் வரை வளரக்கூடிய சிறு செடியாகும். இதன் ஒவ்வொரு இலைக்கும்...
-
இதய நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருதம் பட்டைச் சூரணம். மருத மரத்தின் பட்டையிலிருந்து செய்யப்படுவதுதான் மருதம்பட்டைச் சூ...
-
சுவிட் எடு கொண்டாடு... எழுத்தாக்கம் மரு.வி.விக்ரம்குமார்.,MD(S) நெருங்கிவிட்டது தீபாவளி. இந்த தீப ஒளித் திருநாளில் முக்கிய கதாபா...
-
“நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் சிறந்த மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் எனலாம். ம...




No comments:
Post a Comment