About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Saturday, August 7, 2021

இரத்தப்புற்று நோய்க்கு நித்ய கல்யாணி...

             "நித்ய கல்யாணி இலைகளை நீண்ட நெடுங்காலமாக உலகம் முழுவதும் சர்க்கரை நோய்க்கு (Diabetes) இதைத்தான் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் இலைகளை தேனி-குளவி போன்றவற்றின் கடி விடங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். சில பகுதிகளில் விரணத்தில் இரத்தப்பெருக்கை நிறுத்தவும், ஸ்கர்வி நோயைக் குணப் படுத்தவும். பல் வலிக்கும். ஆறாத விரணங்களை ஆற்றவும், இதன் இலைகளைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. "முக்கியமாக சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகை பின்னாளில் எவ்வாறு புற்று நோய்க்கு மருந்தாக மாறியது.



        ''இச்செடியின் இலைகளில் காணப்படும் Hypoglycemic குருதிச்சர்க்கரையைக் குறைக்கும் தன்மை உடையது, இதன் மருந்தியலை (Pharmacology) நல்ல முறையில் ஆய்ந்து இதிலுள்ள 60-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள் விஞ்ஞானிகளால் கண்டறியபட்டது எனலாம். இதில் உள்ள சில சத்துக்கள் புற்று நோயை அழிக்கும் (Carcinogenic), ஆற்றலையும், குருதியின் வெள்ளை அணுக்களைக் குறைக்கும் (Leuco penic) ஆற்றல் அபரிமிதமாக இருந்ததையும் கண்டறிந்தனர், அதன் பிறகேநித்ய கல்யாணி புற்று நோயைக் குணப்படுத்தவல்ல சிறந்த மூலிகையென்று உலகத்திற்குத் தெரிய வந்தது" *"நித்யகல்யாணியில் புற்று நோயை அழிக்கும் அளவிற்கு சிறப்புகள் உள்ளது.

         புற்றுநோயை குணப்படுத்த வல்ல ஆல்கலாய்டுகள் 60-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளது. குறிப்பாக வின்பிளாஸ்டின் (Vinblastine), வின்கிறிஸ்டின் (Vincristine), வின்லி யூரோசைன் (Vinleurosine), யோஹிம்பைன் ஆகிய ஆல்கலாய்டுகள் புற்றணுவை அழிக்கும் ஆற்றல் நிறைந்த ஆல்கலாய்டுகளாகும் "குறிப்பாக  ஆராய்ச்சியில்  நித்ய கல்யாணி எந்த வகை புற்றுநோய்க்கு சிறப்பாக பலனளிக்கிறது என்பதை பார்ப்போம்

        "கருப்பை விந்துப்பைகள் பிருக்கம் - மார்பகம் - போன்றவற்றில் தோன்றும் கார்சினோமா புற்றுக்கள். வயிற்றில் வரும் புற்றுக்கள் (Caro noma Stomach) பெருங்குடல், மலக்குடல் இவற்றில் வரும் புற்று நோய் இலைகள் நித்ய கல்யாணியினால் குணமாகின்றன."

இரத்தப்புற்று நோய்க்கும் நித்ய கல்யாணி.

        இரத்தப்புற்று நோய்க்கு நித்ய கல்யாணி ஓரளவு பலனளித்தாலும் கூட அந்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மானோசைடிக் லுகேமியா (Monocytic Leukemia), எரித்ரோ லுகேமியா (Erythroleukemia) போன்றவகை இரத்தப்புற்று நோயைக் குணமாக்கும் என நம்பலாம். அந்த வகையில் ஹாட்ஜ்கின்ஸ் (Hodgkins Disease) நோய்க்கும். நித்ய கல்யாணி நல்ல குணமளிக்கிறது.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…


ஆதிரா 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999. 

நான் உங்கள் ஆதிரா 
எனும் 
மயூரா சுதாகர் 

        மக்களிடையே இறைசக்தியை பற்றியும், இயற்கையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை எனது வாழ்வின் விருப்பமாகக் கொண்டுள்ளேன். அதற்கான பல்வேறு பணிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.  வாழ்வியல் முறைகளையும், வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், இறைவழி மருத்துவ சிகிச்சை முறைகளையும் கற்றுக் கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.









நன்றி : மரு.ராமலிங்கம்



No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...